அழகிரி:நீங்க 200க்கு மேல ஜெயிப்போம்னு சொன்னது அதிமுக பத்தி தான?
விஜயகாந்த்:சரியா சொல்லுங்க குவாட்டர் பாட்டிலில் 42% alcohol இருக்கும் அப்ப கட்டிங்க்ல எவ்ளோ இருக்கும்?
ராமதாஸ்:எல்லாரும் கேக்குற கேள்வி தான் நீங்க இப்போ எந்த கூட்டணில இருக்கீங்க?
சிதம்பரம் :டக்குன்னு சொல்லுங்க பாப்போம் கடைசி எலெக்ஷன்ல நீங்க வாங்கின ஒட்டு எவ்ளோவு?
மன்மோகன்:ஆமா எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ல போறீங்க அப்புறம் ஏன் கேட்டுகிட்டு ?
தங்கபாலு:போங்க சார் உங்கள பாத்தாலே சிரிப்பு சிரிப்பா வருது கேள்வியெல்லாம் கேக்க முடியல
நித்தியானந்தா:பாஸ் நீங்க சேலம் சிவராஜிடம் வைத்தியம் பாக்குரிங்களா இல்லை பூஷன்ஜி பழனியப்பனிடமா ?
6 comments:
:D
தங்கபாலுட்ட கேட்க வேண்டிய கேள்விய விட்டிட்டிங்களே பாஸ்......
தங்கபாலுட்ட கேட்க வேண்டிய கேள்விய விட்டிட்டிங்களே பாஸ்......
தங்கபாலுட்ட கேட்க வேண்டிய கேள்விய விட்டிட்டிங்களே பாஸ்......
Welcome!!! Welcome!!
Best wishes! :-)
>>a jourjualist , tergilist ,graiter , fersilist ,இப்போ புரியுதா நான் யார்னு!!!
விளங்கிடும்
Post a Comment