கேட்க கூடாத கேள்விகள்
ஜெயலலிதாவிடம் :இந்த எலெக்ஷன்ல மட்டும் எப்படி வோட்டு போடுற மெஷின் சரியா வேலை செஞ்சிச்சி? அழகிரி:நீங்க 200க்கு மேல ஜெயிப்போம்னு சொன்னது அதிமுக பத்தி தான? விஜயகாந்த்:சரியா சொல்லுங்க குவாட்டர் பாட்டிலில் 42% alcohol இருக்கும் அப்ப கட்டிங்க்ல எவ்ளோ இருக்கும்? ராமதாஸ்:எல்லாரும் கேக்குற கேள்வி தான் நீங்க இப்போ எந்த கூட்டணில இருக்கீங்க? சிதம்பரம் :டக்குன்னு சொல்லுங்க பாப்போம் கடைசி எலெக்ஷன்ல நீங்க வாங்கின ஒட்டு எவ்ளோவு? மன்மோகன்:ஆமா எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ல போறீங்க அப்புறம் ஏன் கேட்டுகிட்டு ? தங்கபாலு:போங்க சார் உங்கள பாத்தாலே சிரிப்பு சிரிப்பா வருது கேள்வியெல்லாம் கேக்க முடியல நித்தியானந்தா:பாஸ் நீங்க சேலம் சிவராஜிடம் வைத்தியம் பாக்குரிங்களா இல்லை பூஷன்ஜி பழனியப்பனிடமா ?